தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/வழிகாட்டும் தெய்வம்

வழிகாட்டும் தெய்வம்

வழிகாட்டும் தெய்வம்


ADDED : ஜூலை 12, 2015 11:07 AM

Google News

ADDED : ஜூலை 12, 2015 11:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் உலகத்தில் இருப்பதாக தெரியவில்லை.

* தவறுகள் வழிகாட்டும் தெய்வங்கள். அவையே உங்களைச் சீர்திருத்தி வாழ்வை மேம்படுத்த உதவுகின்றன.

* பெற்றுக் கொள்வதில் பெருமை இல்லை. கொடுப்பவனே வாழ்வில் பேறு பெற்றவன்.

* மன ஒருமையுடன் பணி செய்பவர்கள் என்றென்றும் அழியாத சிறப்பை பெறுகிறார்கள்.

* எதற்காகவும் அழாதீர்கள். அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அடையாளம்.

-விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us